ஆரோக்கியம் ஆரோக்கியம்

அப்பாவின் சமுகத்தில் ஆரோக்கியம்

 

1.

நீதியின் சூரியன் என்மேலே அவர்

சிரகின் நிழலிலே ஆரோக்கியம்     – ஆரோக்கியம்

 

2.

கட்டுகள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி

கொழுத்த கன்றுகளாய் வளருவோம்   – ஆரோக்கியம்

 

3.

துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் நம்

காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்       – ஆரோக்கியம்

 

4.

இயேசப்பா நோய்களை சுமந்ததால் இனி

நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை – ஆரோக்கியம்

 

5.

அவ‌தூறு பொறாமை அக‌ற்றுவோம்

வ‌ஞ்ச‌க‌ம் வெளிவேட‌ம் நீக்குவோம்  – ஆரோக்கியம்

 

6.

புதிதாய் பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் போல்

வார்த்தையாம் பாலின் மேல் வ‌ஞ்ச‌னையாம்  – ஆரோக்கியம்



aarokkiyam aarokkiyam

abbavin chamukaththil aarokkiyam

 

1.

nithiyin suriyan enmele avar

sirakin nizhalile aarokkiyam     – aarokkiyam

 

2.

kaddukal avizkkabpadta kanrukkuddi

kozuthdha kanrukalay valaruvom   – aarokkiyam

 

3.

thunmarkka saththanai mithibbom nam

kalin kiz sampalay eribbom       – aarokkiyam

 

4.

iyechabba noykalai sumanthdhathal ini

nam sumakkath thevaiyillai thevaiyillai – aarokkiyam

 

5.

ava‌thuru boramai aka‌rruvom

va‌njcha‌ka‌m veliveta‌m nikkuvom  – aarokkiyam

 

6.

buthithay bira‌nthdha‌ kuzha‌nththaika‌l bol

varththaiyam balin mel va‌njcha‌naiyam  – aarokkiyam